ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு தமிழ் பாடல் வரிகள்
தமிழ் வரிகள் உள்ள பாடல்களை எடுத்து பாடுங்கள் அன்பு உறவுகளே...😍🙏😍
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்
எலுமிச்சம் பழம் வேணுமா
நார்த்தங்காய் வேணுமா
நெல்லிக்காய் வேணுமா
மாங்காய் வேணுமா
இன்ஜி அவரக்காய் பூண்டு புதினா
8 வாகை ஊறுகாய தொட்டு காதயா
என்ன கிட்ட வந்து தொட்டு பாரு
ரொம்ப காரம்யா
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்
7MALAI007
13357307991
🎼 (HQ) பாடல் இந்த பாடல் வரிகளை
எடுப்பதில் மிகவும் சிரமமாக இருந்ததால் வரிகளை நானே அமைத்துள்ளேன்...
தவறுகள் இருக்கும் மன்னிக்கவும்🌹🙏🌹
பர்பி பர்பி தான்
பாலகாடு பர்பி தான்
குல்பி குல்பி தான்
குத்தாலத்து குல்பி தான்
லட்டு லட்டு தன்
ஆர்காடு லட்டு தான்
மெட்டு மெட்டு தான்
மைலாபூர் மெட்டு தான்
சின்ன சின்ன தோசை
இது சின்னமலை தோசை
தின்ன தின்ன ஆச
அட தினமும் இங்க பூச
பட்டா போட்டு வெக்குரேயா
நீ தொட்டால் நானும் சொக்குரேயா
எலுமிச்சம் பழம் வேணுமா
நார்த்தங்காய் வேணுமா
நெல்லிக்காய் வேணுமா
மாங்காய் வேணுமா
இன்ஜி அவரக்காய் பூண்டு புதினா
8 வாகை ஊறுகாய தொட்டு காதயா
என்னா கிட்டா வந்து தோட்டு பாரு
ரொம்ப காரம்யா..😜
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்...
🎼
🌹 கிராமத்து பாடகன்🌹
💞ஏழுமலை💞
🌹கள்ளக்குறிச்சி...🌹
சப்பி சப்பி தன்
சாத்தனூறு சப்பி தான்
சிப்பி சிப்பி தான்
தூத்தகுடி சிப்பி தான
மப்பு மப்பு தான்
மானத்துல மப்பு தான்
ரப்பு ரப்பு தான்
மாவிளக்கு ரப்பு தான்
பாக்கா பாக்க ஊரும்
என்ன பார்த்தா போத ஏறும்
வைக்க வைக்க ஈரம்
உன் வேட்டி கரை மாறும்
செக்ஸு ராணி நானு தானாய்யா
நீ வந்து சேர்த்து அனிச்சுகையா
எலுமிச்சம் பழம் வேணுமா
நார்த்தங்காய் வேணுமா
நெல்லிக்காய் வேணுமா
மாங்காய் வேணுமா
இன்ஜி அவரக்காய் பூண்டு புதினா
8 வாகை ஊறுகாய தொட்டு காதயா
என்ன கிட்டா வந்து தோட்டு பாரு
ரொம்ப காரம்யா
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்
எலுமிச்சம் பழம் வேணுமா
நார்த்தங்காய் வேணுமா
நெல்லிக்காய் வேணுமா
மாங்காய் வேணுமா
இன்ஜி அவரக்காய் பூண்டு புதினா
8 வாகை ஊறுகாய தொட்டு காதயா
என்னா கிட்டா வந்து தோட்டு பாரு
ரொம்ப காரம்யா
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்
ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு
ஊருகாய நான் இருக்கேன்...
Comments
Post a Comment